மு.ஜெயக்குமார்
My blogs
| Gender | Male |
|---|---|
| Industry | Technology |
| Location | United States |
| Introduction | சீர்மிகு சிவகங்கைச் சீமையில் உள்ள சித்தலூர் என் சொந்த ஊர். சித்தலூரில் தொடக்கக் கல்வியும், சிவகங்கையில் மேல்நிலை மற்றும் கல்லூரிப் படிப்பையும் முடித்தேன். சிவகங்கை மன்னர் கல்லூரியில் கணிதத்தில் இளங்கலைப் பட்டமும் காரைக்குடி அழகப்பா பல்கலையில் கணிப்பான் பயன்பாட்டியலில் முதுகலைப் பட்டமும் பெற்று, அமெரிக்காவில் மென்பொருள் வல்லுனராக பணியாற்றி வருகிறேன். கவிஞர் மீராவின் மாணவன். அன்னாரின் உற்ற தோழர் கவிக்கோ அப்துல் இரகுமான் மற்றும் கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகளின் ரசிகன். கணிப்பாணிலும்,கவிதையிலும் நாட்டம் அதிகம். தொடர் ஓட்டங்கள் (Marathon ) ஓடுவதிலும் நாட்டம் உண்டு. |

