"பிரியங்கா"

My blogs

About me

Gender FEMALE
Location சொந்த ஊர் சென்னை! வாடகை(!) ஊர் பெங்களுரு;), தற்சமயம் வசிப்பது ஹைம்பீல்ட்(heimfield), ஹம்பர்க்(hamburg), Germany
Introduction என்னப் பத்தி நானே என்னத்த சொல்றது?! உங்களுக்கு தெரிஞ்சா ஏதாச்சும் சொல்லுங்க பா...
Interests சமைக்கறது(சாப்டனுமே?!), நானும் எழுதறேனுங்கர பேர்ல கிறுக்கறது!, ஊர் சுத்தறது... (இருங்க இருங்க.. தப்பு கணக்கு வேணாம்... எங்க ஆத்துக்காரரோட மட்டும் ஊர் சுத்திப் பாக்க பிடிக்கும்!!)
Favorite Movies அப்டிலாம் தனியா சொல்ல ஏதுமில்ல... நான் சூர்யா விசிறி!! அவர் படங்க லாம் பிடிக்கும்...
Favorite Music பார்த்த முதல் நாளே, முன்பே வா, ரகசியமாய்(டும் டும் டும்), அச்சம் அச்சம் இல்லை(இந்திரா), cheppave chirugali(telugu), feel my love(telugu)and.... Dr.Alban songs:)
Favorite Books பார்த்திபனின் "கிறுக்கல்கள்", மற்ற படி... எந்த கத புத்தகம்னாலும் படிப்பேன்... குறிப்பிடற அளவுக்கு ஏதும் இல்ல...