அம்பலத்தார்

Blogs I follow

About me

Gender MALE
Industry Business Services
Location Germany
Introduction நட்பிற்கு முகங்கள் முக்கியமில்லை. ஏதோ ஒரு கருத்தில் உடன்பாடிருந்தால் அல்லது ஒரு சிறுவிடயத்தில் எம்மிடயே சிறு புரிந்துணர்வு ஏற்பட்டால் அந்தச் சிறு புள்ளியொன்றே நம் நட்பின் ஆரம்பமாகட்டும். சுயசிந்தனையும் பகுத்தறிவும் மிக்கதோரு நம்மவர் சமுதாயம் நோக்கிய தேடலில்...... நிறைய வாசிப்பது புதிய இடங்களிற்குப் பிரயாணங்கள் செய்வதனால் புதிய அனுபவங்கள், பலதரப்பட்ட கலாச்சாரங்களை, மக்களை புரிந்துகொள்வது. மக்கள் சிந்தனையைத் தூண்டும் எழுத்து பேச்சு செயல் என அரசியல் முதல் சமையல்கட்டுவரை அனைத்துவிடயங்களும் சங்கமிக்கும் கலவை நான்.