தமிழ்க்காவலர்

My blogs

About me

Introduction தன் உடல் எடையை விட அதிக எடை தூக்கும் எறும்பாய் நாங்கள் முயற்சிக்கிறோம். உலகத் தமிழ் சமைக்க, இணைக்க. சொந்த மண்ணுக்கும், மொழிக்கும் எங்கள் சுவாசம். கை கொடுங்கள்.... வளர்ந்து காட்டுகிறோம். தமிழினமே...! எழுந்து வா. மனிதம் படைப்போம்.
Interests உலகக் கலைகளின் மூலங்கள் யாவும் தமிழாக, தமிழர்களின் வாழ்வு சிறக்க தமிழில் அனைத்துக் கல்வியும் கிடைக்க செய்தல், தமிழ்க் கற்றால் வேலை என்றோர் தலைமுறை பார்த்தல், தமிழில் எங்கள் வாழ்க்கை என்றொரு யாக்கை அமைத்தல்...........
Favorite Movies தமிழர்கள் எடுத்து, தமிழர்கள் நடித்து, தமிழர்கள் இசைத்து, தமிழச்சிகளின் தன்மானத்தோடு, தமிழின் மானம் காக்கும் எந்த படமும்......
Favorite Music "மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு"
Favorite Books தமிழுக்காய் எழுதப் பட்ட அனைத்தும்.....

வாழும் காலத்தில் ஒரு தமிழனாய் வாழ்ந்தோமா.....?