ஆமினா

My blogs

About me

Gender Female
Occupation வெட்டிவேலை
Location tamilnadu, India
Introduction பெருசா சொல்ற அளவுக்கு எந்த விஷயமும் இல்லைங்க.... எல்லாமே அரைகுறை தான். பதிவு பார்த்தா உங்களுக்கே தெரியும் :)
Interests புதுசா ட்ரை பண்றேன் என்ற பெயரில் சமையல் செய்து கையில் மாட்டியவர்களுக்கு கொடுத்து சோதனை செய்றது. எங்கே சண்ட நடந்தாலும் தட்டி கேட்காம அது பத்தி வாய்கிழிய கத்துறது. வெட்டி பேச்சு ஊர்வம்பு
Favorite Music வாய்ல வந்தபடி நானே பாடி அதுக்கு நானே கொடுக்குற மியூசிக்(?) எனக்கு ரொம்ப பிடிக்கும்.
Favorite Books அறிவாளிகளும் அறிவை வளர்த்துக்க விரும்புறவங்களும் செய்ற வேலை என்பதால் எனக்கு சுத்தமா இது பிடிக்காது