Chitra

My blogs

Blogs I follow

About me

Gender Female
Location United States
Introduction பாளையங்கோட்டையில் பிறந்த சித்திரம்.என் தந்தை, திரு.பொ.ம.ராசமணி அவர்களின் நகைச்சுவை உணர்வு மற்றும் கருத்துக்களின் பாதிப்பில் வளர்ந்தவள். எதையும் (சில சமயம் மனிதர்களைகூட ) சீரியஸ் பார்வையில் பாக்காமல், சிரியஸ் பார்வையில் பாத்து போய்கிட்டு இருக்கேன். ஹி,ஹி,ஹி,ஹி.... Now in USA. I strongly believe in Jesus Christ, who made me as special as I can be.
Interests நீர் அருவிகள் - natural waterfalls; என் குழைந்தைகள் மூலமாகவும் இன்னும் பல ஆசிர்வாதங்கள் மூலமாகவும் என்னை சந்தோஷமாக வைத்திருக்கும் என் தேவனுக்கு சாட்சியாக நன்றி சொல்லுவது; நண்பர்களுடன் அரட்டை; ஆட்டம்; கலாய்த்தல்; பொழுது போக்குவது; குடும்பத்துடன் ஊர் சுற்றி பார்ப்பது; தமிழ் நாடு அசைவ உணவு; தமிழ் நாடு உணவு சமைத்தல்; psychology - மனிதர்களை புரிந்து கொள்ளுவது; என் ஆருயிர் தோழி, அம்முவுடன் (Michigan), philosophical discussions about everything; I like to break the rules, now and then, to have some fun; பிறந்த நாள் விழாக்களை அர்த்தமுடன் கொண்டாடுவது - appreciating the gift of life; என் கணவர் சாலமனுடன் லூட்டி அடிப்பது; It is a blessing to see the lighter side of life - even during difficult times; ரஜினி படங்களை, எவ்வளவு தூரம் என்றாலும் sendru, தியேட்டரில் நண்பர்களுடன் பார்த்து என்ஜாய் பண்ணுவது. sudoku; வெட்டி பேச்சு blog
Favorite Movies Hearts and Souls; See no evil, hear no evil; Shrek; Young Frankenstein; Lion King; Forrest Gump; Singing in the rain; True Lies; ரஜினி படங்கள்: சிவாஜி; தில்லு முல்லு; பாஷா; தம்பிக்கு எந்த ஊரு; நல்லவனுக்கு நல்லவன்; அண்ணாமலை; தளபதி MGR படங்களில்: அன்பே வா; உலகம் சுற்றும் வாலிபன்; ஆயிரத்தில் ஒருவன்; காதலிக்க நேரமில்லை; Autograph; ஷாருக் கான்: ஓம் சாந்தி ஓம்
Favorite Music அந்த அந்த மூடுக்கு ஏத்த மாதிரி பாட்டு கேட்பேன்.
Favorite Books collections of Calvin and Hobbs and Asterix and Obelix

who is my favorite actor? the one and only super star, Rajini