நண்பன்
| Gender | Male |
|---|---|
| Industry | Marketing |
| Occupation | co-ordinater |
| Location | DUBAI, DUBAI, United Arab Emirates |
| Introduction | சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஒன்றுமில்லை.பிறரிடம் கற்கவேண்டியதோ ஏராளம்.நடமாடும் அறிவுக்களஞ்சியமாய் என் முன் நடமாடும் அத்துனை மனிதர்களையும் மதிக்கிறேன்,அவர்களினின்றும் பாடம் கற்கிறேன்.இதோ கீழிருக்கும் மீன்கள் உணவு தேடி அலைகிறது என்பதும் ,இல்லை, விஷயம் தேடி அலைகிறது என்பதும், அவரவர் அறிவு சார்ந்த விஷயத்திற்கே விட்டு விடுகின்றேன். |
| Interests | நலவானவை அனைத்திலும் நமக்கு உடன்பாடே. |
| Favorite movies | பொழுது போக்கலாம் தப்பில்லை,ஆனால் பொழுதை சினிமாவில் போக்க கூடாது என்பதே நிஜம் - மேலை நாட்டினரின் படங்கள் ஒரு மணி நேரமே ஓடும்.ஆனால் நம்மூர் மக்களோ 24 ரீலாக இருந்தாலும் பார்கின்றனர்.வன்முறை,ஆபாசம்,விரசம்,பைசாவுக்கு உதவாத பஞ்ச் டயலாக்,மனதுக்கு இசையாத இசையுடன்,ஏதோ பினாத்தல் போன்ற பாடல்,இதுதான் தமிழ்சினிமா.விதிவிலக்காக சில. |
| Favorite music | இசை ஒரு வகையில் பசை. ஒட்டிக்கொண்டால் விலகுவது கடினமே. தூங்கும் போதும் கேட்கதூண்டும் அடிமை சாசனம்,பாத்ரூமிலும் பாடத்தோனும் பாடாவிதி, அடிமை படாத அளவுக்கு வைத்துக்கொள்ளாலாம் என்பது சிலரின் கருத்து. |
| Favorite books | அப்பாடா இதை பற்றி சொல்ல முடியாது.போகப்போக விரிவடையும் பிரபஞ்சம் போன்றது புத்தகம்.அறிவும் அகிலமும் மட்டுமே தேடத்தேட விரியும். |

