Blogger
ரமணி. N
On Blogger since: September 2010
Profile views: 931

My blogs

About me

IndustryConsulting
OccupationConsultant
LocationToronto, Ontario, Canada
Introductionவணக்கம்! என்னுடைய அனுபவங்களை, சிந்தனைகளை, எண்ணங்களை, நான் அறிந்தவைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதே என் எழுத்தின் தலையாய நோக்கம். மனிதர்களுக்கு மார்க்கங்களை காட்டிக் கொண்டிருப்பவர்கள், அதை விட முக்கியமாக செய்ய வேண்டியது ஒன்று உண்டு. அது.................... மனிதர்களுக்கு மனிதர்களை அடையாளம் காட்ட வேண்டியது. அந்த சிந்தனைத் தூண்டுதலின் விளைவு தான் உங்களுக்கான இந்தப் பக்கங்கள். "ஆன்மீகப் பாதை" என்கின்ற இந்த தமிழ் வலையத்தளம் ஒரு மாத, வார சஞ்சிகை அல்ல. இது எனது 'வலையத்தள மின் நூலகம்’. இங்கு எனக்குப் பிடித்த சில ஆக்கங்களை ஒழுங்குபடுத்தி ஏற்றியுள்ளேன். " நான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்" என்கின்ற வார்த்தைக்கு ஒப்பாக, எனக்குப் பிடித்த, என் உயிரோடு ஒன்றாகிப் போன, என்னைச் சிந்திக்க வைத்த சில பகுதிகள்,மற்றும் உங்களுக்குப் பயனுள்ளதான தமிழ் இணையம் பற்றிய சில கடந்த கால,நிகழ்காலத் தகவல்களையும் இணைத்துள்ளேன். நீங்களும் இந்த மின் நூல் நிலையத்திற்குள் நுழைந்து உங்களுக்கு விருப்பமான பகுதிகளை வாசிக்கலாம். இவை உங்களுக்குப் பயன்படுபவையாக இருக்க விரும்புகின்றேன். இவ்வலயத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்களை விமர்சனப் படுத்துங்கள். அவற்றை நான் வரவேற்கின்றேன். நன்றி என்றென்றும் நட்புடன், ரமணி. N கனடாவிலிருந்து.. ஐப்பசி 14, 2010
InterestsReading and Collecting spiritual books and all religious songs. To attain Deathless Life
Favorite musicCarnatic music, and all religious songs
Favorite booksBhagavan Shri Ramana Maharshi's Books and his Teaching "THE GLOW OF THE SELF, FREE FROM EGO IS THE GREATEST TAPAS(PENANCE)". THIS IS BHAGAVAN'S TEACHING
Google apps
Main menu