இமா க்றிஸ்

My blogs

About me

Gender Female
Industry Education
Occupation Special Needs Teacher
Location Mt Wellington, Auckland, New Zealand
Introduction என் உலகம்... அழகான குட்டி உலகம். குடும்பம், வீடு, வேலை, நட்பு, பொழுது போக்குகள், அறுசுவை இணையத்தளம்... இப்போ இங்கே 'இது இமாவின் உலகம்'. சுருண்ட மாதிரி வெளியே வரும் பன்னக்குருத்து ஒவ்வொரு இலையாய் விரிந்து முழுவதாய் இலை அமைப்புப் பெறுமுன் அடுத்த குருத்து தலை காட்டுவது போல்தான் என் ரசனைகளும் - நிலை இல்லாதவை. உலகின் உள்ளே சுற்றுலாப் போங்கள். பாருங்கள், படியுங்கள். பிடித்திருத்தால் (பிடிக்காவிடினும்) அடுத்த வலைப்பூவுக்குச் செல்லுமுன் உங்கள் பெறுமதியான கருத்துக்களை விட்டுச் செல்லுங்கள். ;) வருகைக்கு நன்றி. - இமா க்றிஸ்
Interests எத்தனையோ இருக்கிறது, அதுதான் வலைப்பூவில் பார்க்கப் போகிறீர்களே! :-)
Favorite Movies சிரிக்க வைப்பவை / மனதை இலகுவாக்குபவை
Favorite Music இயற்கையின் இசை
Favorite Books வாசிப்பது பிடிக்கும், ஆனால்... யாரும் ஒரே புத்தகத்தைத் திரும்பத் திரும்பப் படிப்பதில்லையெ!