நாளைப்போவான்

My blogs

About me

Gender MALE
Industry Technology
Occupation Software Engineer
Location மதுரை, சென்னை, தமிழ்நாடு, India
Introduction விரியுமென் சிறகு விதிர்க்கிற உடலுடன் மேலெழும்பிப் படருகையில் வானம் மறையும் ஒற்றைச் சூரியன் மேகச் சுவர்களின் பின் படர்ந்து பதுங்கும் என் வால் இறகு அசகாய சக்திகளை உங்களுக்கு நல்கும் கற்பனைகள் எட்டாத ககன வெளிக்குள் நீங்களும் பறக்க வகை செய்யும் அது என் கண்ணீர் உங்கள் காயம் ஆற்றும் நான் ஒரு பசி அடங்காத நரப் பட்சி சதை புசித்து சாம்பல் அணியும் சுடலை செங்கை அடங்கும் பிரபஞ்சப் பந்தை விட்டெறிகிற பிள்ளை உயிர் குடித்து குரல் மறைக்கும் நொடியில் விரியுமென் சிறகு மேலெழும்பிப் படருகையில் வானம் மறையும்!
Interests A.R. Rahman, இளையராஜா, Yanni, Mozart, Beethoven, 10 மணி குல்ஃபி, காலை 6 மணி காஃபி, மழை, இடி, மின்னல், மழை நேரத்து தேனீர், கல்கியின் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, ம.செ. ஓவியங்கள், விகடன், GTA vice city, இயற்கை, தனிமை.. இன்னும் பல.....
Favorite Movies The savior, அழகி, சொல்ல மறந்த கதை, தவமாய் தவமிருந்து, கொஞ்சம் மென்சோகத்தை உணரவைக்கிற படங்கள், அமைதியாக, பிண்ணணி இசையின் தாக்கம் அவ்வளவாய் இல்லாத படங்கள்.
Favorite Music Carnatic music (especially Nagumo and Pancharathna krithis), Western classicals, Yanni -nightingale, Mozart, Tchaikovsky, Beethoven and all melodious movements... இதையெல்லாம் விட இந்த இயற்கையுடைய ஓசையும் மௌனமும்....
Favorite Books Brida, Alchemist, பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, சுஜாதாவின் சிறுகதைகள், The Three Hundred years of Gravitation, On the shoulders of the giants

ஆயிரம் செடி கொண்ட காட்டில் மலரை மட்டும் தாங்குகிறது முள். முள்ளிற்கு தெரியுமோ தெரியாதோ தான் தாங்கிக்கொண்டிருப்பது மலரென்று. மலருக்கு நிச்சயம் தெரியாது தன்னைக்காப்பது முள்ளென்று. நான் முள்ளா.. மலரா?