உதய சங்கர்
My blogs
Gender | Male |
---|---|
Industry | Government |
Occupation | ஸ்டேஷன் மாஸ்டர் ஓய்வு |
Location | கோவில்பட்டி, தமிழ்நாடு, India |
Introduction | பனிரெண்டு சிறுகதைத் தொகுதிகள்,ஒரு குறுநாவல் தொகுதி, ஐந்து கவிதைத் தொகுதிகள், முப்பத்தியாறு குழந்தை இலக்கிய நூல்கள்,எழுபது மொழிபெயர்ப்பு நூல்கள், ஆறு கட்டுரை நூல், தமுஎகசவில் மாநில செயற்குழு உறுப்பினர். தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர் |
Interests | கவிதை, சிறுகதை, மொழிபெயர்ப்பு, குழந்தைகள் இலக்கியம், கட்டுரை. |
Favorite Movies | ஈரானியத் திரைப்படங்கள், அகிரொ குரொசோவா படங்கள், சத்யஜித் ரே, ரித்விக்கடக், அடூர், படங்கள் |
Favorite Music | நாட்டுப்புற இசை, பீதோவன் |
Favorite Books | ருஷ்ய நாவல்கள், சிறுகதைகள். |
விருதுகள்- லில்லிதேவசிகாமணி நினைவு சிறுகதைநூல் விருது-1993, தமுஎகச புதுமைப்பித்தன் நினைவு சிறுகதை நூல் விருது-2008, உலகத்தமிழ் பண்பாட்டு மையவிருது-2015, எஸ்.ஆர்.வி.பள்ளி படைப்பூக்கவிருது-2016, கலைஇலக்கியப்பெருமன்றம் சிறுவர் நூல் விருது-2016, சிறுவர் நூல் விகடன் விருது-2016, கு.சி.பா.அறக்கட்டளை சிறுவர்நூல்விருது-2017, நல்லிதிசைஎட்டும் மொழிபெயர்ப்புவிருது-2017,