இதயம் பேசுகிறது-ஸ்ரீதர்
My blogs
| Gender | Male |
|---|---|
| Location | இப்பொழுது குவைத்., எப்பொழுதும் தமிழ்நாடு(கும்பகோணம்), India |
| Introduction | பெயர்;ஸ்ரீதர், வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும். என் இனிய தமிழ் நண்பர்களே!வணக்கம்! திரவியம் தேட திரைக்கடலுக்கு அப்பால் வந்துள்ள நான் உங்களுடன் பேசுகிறேன்.நாம் எழுதுவது(கவிதை,கட்டுரை)எதுவும் அணுக்களின் விகித மாற்றம் என்றும் இயற்கையாகவே வரவேண்டும் என்றும் கூறுவதுண்டு.எதுவாக இருந்தாலும் எனது பார்வையில் என் வலைப்பூ பிறந்தது அறிமுகமில்லா வலையுலக நண்பர்களின் வலைத்தளங்களை பார்த்துதான்.வெட்டி விடும் போது தான் யூகலிப்பட்டஸ் மரம் வளர்கிறது.நீங்கள் என் எழுத்துக்களை பத்து சதவிகிதம் படித்தால் கூட நூறு சதவிகிதம் விமர்சனங்களால் வெட்டி என்னை வளர விடுங்கள்.என்றும் நேசமுடன் ஸ்ரீதர். |
| Interests | புத்தகம் படிப்பது,பாடல்கள் கேட்பது,திரைப்படங்கள் பார்ப்பது,இணையம் மற்றும் தொலைக்காட்சி பார்ப்பது. |
| Favorite movies | MGR -ஆயிரத்தில் ஒருவன், சிவாஜி - வசந்த மாளிகை, ரஜினி - பாட்ஷா, கம்ல் - புன்னகை மன்னன், மற்றும் தரமான படங்கள் அனைத்தும் |
| Favorite music | இளையராஜாவின் மெல்லிசை |
| Favorite books | கடல்புறா,பொன்னியின் செல்வன், மற்றும் கிரைம் கதைகள். |

