ஜெயஸ்ரீ ஷங்கர்

My blogs

Blogs I follow

About me

Gender Female
Occupation எழுத்தாளர்
Location சிதம்பரம், தமிழ்நாடு, India
Introduction பழம் பெருமை வாய்ந்த மதுரை மண்ணில் பிறந்து பாதம் பட்டு நடந்தவள். மல்லிகை மணத்தோடு நித்தம் சுகந்த காற்றை சுவாசித்தே..வாழ்ந்தவள். நான் கண்ட கற்பனைகளும்..கனவுகளும் காற்றோடு இன்னும் அங்கேயே வலம் வந்துகொண்டிருக்கும்...! பெண்ணுக்குப் பிறந்த ஊரோ...பிறந்த வீடோ...ஒரு வயதுக்கு மேல் கூட வராது. அதன் பின்போ... அவள் மனதை விட்டு பசுமை நினைவுகள் என்றும் இறங்காது. என் இளமைப் பருவம் வரை எனை வளர்த்த தாய்வீடே மதுரை தான். திருமணம் ஊரை மாற்றி..வீட்டை மாற்றி...உறவையும் மாற்றி உணர்வையும் மாற்றி உயரத்தில் வைத்தது.அதிலிருந்து கற்ற அனுபவங்கள் தான் என்னை இங்கு கொண்டு வந்து நிறுத்தி அழகு பார்க்கிறது. நான் பார்த்ததை, கேட்டதை, உணர்ந்ததை, கற்றதை, எனக்குத் தெரிந்தவரை..எழுத்தில் ஆர்வம் இருப்பதால் என் எண்ணங்களாக இங்கு பதியம் போட்டு வைக்கிறேன். அன்றிலிருந்து இன்றுவரை...இனியும்வரை...எந்தப் பாதை..எங்கே பயணம்...? இறைவன் தான் முடிவு செய்வான்....இன்று...நாளை...என்ன வாழ்க்கை...யாரறிவார்? அதனால்..."எங்கேயும் இறைவன் நிற்பான்....என் கையில் எதுவும் இல்லையே" "நன்று என்றும் தீது என்றும் நானென்றும் தான் என்றும் அன்று என்றும் ஆம் என்றும் ஆகாதே..." - ஒவ்வையார் சொன்னது.
Interests படிப்பது, எழுதுவது, வரைவது, பாடுவது, சமைப்பது.
Favorite Movies தமிழ்: சில நேரங்களில் சில மனிதர்கள், பாரதி, ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், சிறை, அவர்கள், ஒரு ஓடை நதியாகிறது, கூட்டுப் புழுக்கள், கோபுரங்கள் சாய்வதில்லை, இங்கேயும் ஒரு கங்கை, சிகரம், நான்கு தூண்கள் ஆட்டம். हिंदी : धो आंकें बाराह हाथ, आराथाना, गुड्डी, स्वामी, श्री ४२०, தெலுகு: நீராஞ்சனம், கீதாஞ்சலி, சங்கராபரணம், சுவாதி முக்த்யம், மலையாளம்: காற்றத்தே கிளிக் கூடு, பரதம், ஓளங்கள், செம்மீன், English: Ten Commandments, Jesus Christ.
Favorite Music கே.ஜே.ஜேசுதாஸ், வாணிஜெயராம், அனுப் ஜலோடா, கல்பனா, அனுராதா பட்வால், எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா. அனைத்து வகைப் பாடல்களும்..
Favorite Books பாலகுமாரன், ஆர்.சூடாமணி, அநுத்தமா, ஜெயகாந்தன், காண்டேகர்.

Try making up the rules to a game where you tie knots in a yo-yo string just to see if you can get them out:

Try making up the rules to a game where you tie knots in a yo-yo string just to see if you can get them out: