A.P.Mathan

My blogs

Blogs I follow

About me

Gender MALE
Occupation Journalist
Introduction நான் ஒரு பத்திரிகையாசிரியன். அத்தோடு கலைத்துறையிலும் ஆர்வமுண்டு... சில குறுந்திரைப்படங்களில் நடித்திருக்கின்றேன்... அப்பப்ப ஏதேதோ கிறுக்குவேன், அதனை கவிதைபோல் இருக்கிறது என்பார்கள்...
Interests மனதுக்கு இனிமையான விடயங்கள் அனைத்திலும் ஆர்வமுண்டு
Favorite Movies இப்பொழுதெல்லாம் எந்தத் திரைப்படத்தினைப் பார்த்தாலும் பிடிக்கின்றது... காரணம் திரைக்கதைக்காக மட்டும் பார்ப்பதில்லை... அதிலுள்ள தொழில்நுட்ப விடயங்கள், நடிப்பு என பலதைக் கவனிக்கின்ற பக்குவம் வந்திருக்கிறது என நினைக்கின்றேன்....
Favorite Music இடைக்காலப் பாடல்கள் ரொம்பப் பிடிக்கும்... மனதுக்கு இனிமையாக இசை ரொம்ப ரொம்பப் பிடிக்கும்...
Favorite Books பா.விஜயினுடைய "நம்பிக்கையுடன்...' என்ற கவிதைப் புத்தகம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதுமட்டுமல்லாமல் நல்ல படிப்பினைகளைத் தருகின்ற அனைத்துப் புத்தகங்களும் பிடிக்கும்...