ambedkar

My blogs

Blogs I follow

About me

Introduction தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கோவை, மதுரை, திருவில்லிபுத்தூர் ஆகிய இடங்களில் டாக்டர் அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு மையம் துவங்கப்பட்டுள்ளது. கோவையில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தினருடன் இணைந்தும், மதுரையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனத்துடன் (சி.ஐ.டி.யு) இணைந்தும், திருவில்லிபுத்தூரில் அரசு ஊழியர் சங்கத்துடன் இணைந்தும் வகுப்புகள் நடந்து வருகின்றன.