தக்குடு

My blogs

About me

Gender Male
Industry Government
Occupation ஒட்டகம் மேய்க்கர வேலை
Location Doha, Doha, Qatar
Introduction வாழ்கையின் நிதர்சனமான உண்மையை பல முறை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டிய ஒரு சாதாரண மானிடப் பதர்.
Interests மனதிற்கு இதமான இசை, நாடகம், கவிதை, கடவுள் ரூபங்களுக்கு அலங்காரம் செய்தல், புத்தகம் படித்தல், below 6 yrs - above 60 yrs மக்களோடு காலம் நேரம் தெரியாமல் பொழுதை கழிப்பது, குளித்து விட்டு freshaa சமைப்பது
Favorite Movies தில்லு முல்லு, அன்பே சிவம், தில்லானா மோகனாம்பாள், திருவிளையாடல், திருவருட்செல்வர், எங்கள் வீட்டு பிள்ளை, நள தமயந்தி, Lagaan, Jeb we met, Jodha akbhar, kismat connection, Paying guest and list follows
Favorite Music MS amma, கத்ரி கோபால் நாத் சாக்சபோன், மகாராஜபுரம் சந்தானம் அவர்களின் பாடல்கள், அருணா சாய்ராம், மிருதங்கம், அருவி ஓசை, குருவிகூட்டத்தின் சந்தோஷ கூச்சல், செல்ல மகனின் மழழை வார்தைகள், வயல்வெளிக்கு நடுவே செல்லும் ரயிலின் ஓசை, கிராமத்து பள்ளிகூடத்தின் மணியோசை
Favorite Books தெய்வத்தின் குரல் 7 பகுதிகள், மனசே ரிலக்ஸ் ப்ளீஸ், Magic of thinking big and list follows