Blogger
Amudhavan
On Blogger since: January 2010
Profile views: 7,420

My blogs

About me

LocationBangalore, Karnataka, India
Introductionசொந்த ஊர் திருச்சி. வசிப்பது பெங்களூரில். ஆசிரியர் சாவி மூலம் எழுத்துலகில் அறிமுகம். தமிழின் எல்லா பிரபல இதழ்களிலும் தொடர்கதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் பேட்டிகள் மற்றும் மாத நாவல்கள் என்று நிறைய எழுத்தாக்கங்கள். 'பிலிமாலயா' இதழில் திரைப்படங்களைப் பற்றி வித்தியாசமான பேட்டிகளும் கட்டுரைகளும். கல்கியில் சில வருடங்களுக்கு கர்நாடக அரசியல் கட்டுரைகள். சாவியில் எழுதிய 'கங்கையெல்லாம் கோலமிட்டு 'தொடர்கதை வேலைக்குச் செல்லும் பெண்களின் நிலை குறித்த இயல்பான படப்பிடிப்பு. குமுதத்தில் வெளிவந்த 'விபத்து'குறுநாவல் இலக்கிய வட்டத்தில் பெரிதாகப்பேசப்பட்டது. தற்போது எழுத்துத் துறையிலிருந்து மாற்று மருத்துவத் துறையில் ஈடுபட்டு 'ரெய்கி' சிகிச்சை அளித்து வருவதில் தொடரும் வெற்றிகள்! ரெய்கி பற்றி 'நோய் தீர்க்கும் அற்புத ரெய்கி' மற்றும், 'சர்க்கரை நோய் - பயம் வேண்டாம்',இரு நூல்களும், எழுத்தாளர் சுஜாதா பற்றிய 'என்றென்றும் சுஜாதா' (மூன்று நூல்களும் விகடன் பிரசுரம்) ஆகியன சமீபத்தில் எழுதிய நூல்கள்.
Google apps
Main menu