பிரதீப்குமார் கந்தையா
My blogs
| Gender | Male |
|---|---|
| Industry | Marketing |
| Occupation | சந்தைப்படுத்தல் உத்தியோகஸ்தர் |
| Location | ஹட்டன், நுவரெலிய மாவட்டம், Sri Lanka |
| Introduction | ஈழ திருநாடாம் இலங்கை தாய்நாட்டில்,இயற்கை எழில்க்கொஞ்சும் மலையகமாம் ஹட்டன் மாநகரை வசிப்பிடமாகக்கொண்ட நான், இன்று "திரை கடல் ஓடி,திரவியம் தேடு" என எப்போதோ வாசித்த வரிகளை மனதில் கொண்டு சுவாசிக்கும் காற்றினையும் பணம்கொண்டு பகிர்ந்தளிக்கும் சு(இய)ந்தர நகரத்தில் வாழ்கின்றேன். |
| Interests | கிரிக்கெட், சதுரங்கம்,"இணையத்தோடு" இணைந்து இனிய நண்பர்களை தேடுவது, புதிய அறிவுகளோடு உறவாடுவது, சாரணியம் மற்றும் முதலுதவி படைகளின் அங்கத்துவம் மற்றும் சமூகச்சேவை. |
| Favorite music | இசைப்புயல் எங்கள் தமிழன் A.R.ரஹ்மான் இன் எல்லா இசை தொகுப்புகளும் எனக்கு பிடிக்கும். |
| Favorite books | கவியரசர் வைரமுத்து, கவிஞர் மேத்தா கவிதை தொகுப்புக்கள் மற்றும் எனக்கு அறிவூட்டும் எல்லா பதிப்புகளும் வாசிக்கப்பிடிக்கும். |

