வடலியூரான்
My blogs
Blogs I follow
Industry | Engineering |
---|---|
Occupation | Undergraduate Student - Computer Science & Engineering - University of Moratuwa |
Introduction | பதிவுலகில் நான் ஒரு வடலி தானே.பிறகென்ன? |
Interests | பெடியள்,பம்பல் எண்டு ஏதோ சந்தோசமா நேரம் போனால் காணும்.அவ்வளவுதான். |
Favorite movies | நாயகன்,இந்தியன், எண்டு நீட்டி முழக்காமல் சுருக்கமா கமலினதும் மணிரத்தினதும் எல்லாப் படங்களும் பிடிக்கும் என்றாலும் எந்த நல்ல படமென்றாலும் நடிக,இயக்குனர் பேதமில்லாமல் பார்க்கப்பிடிக்கும் |
Favorite music | இதுவும் அப்பிடித்தான் ரஹ்மான் கூடப்பிடிக்கும்.கூடவே இளையராஜா, விதயாசாகர்,எஸ்,ஏ. ராஜ்குமார் எண்டு என்ரை வாய்க்கை ஒரு பாட்டை முணுமுணுக்க வைக்கிற எல்லாருடைய மியூசிக்கும் பிடிக்கும் |
Favorite books | கள்ளிக்காட்டு இதிகாசம்,அமெரிக்கா வல்லரசானது எப்படி???,இரத்தநகரம் ஜெருசலேம் எண்டு கொஞ்சம். ஆனந்த விகடன்,குமுதம் எண்டு மிச்சம் எண்டு சொல்லிச் சொன்னாலும் சாப்பாட்டுப் பாசல் கட்டி வாற பேப்பரிலையிருந்து சன்டே ஒப்சேர்வர் வரைக்கும் ஏதாவதொண்டை வாசிச்சுக் கொண்டுதான் சாப்பிடிற கொடூர பழக்கவழக்கம் ஒண்டு இருக்குது |