செழியன்

My blogs

Blogs I follow

About me

Gender MALE
Industry Engineering
Occupation சிவில் பொறியியலாளர்
Location யாழ்ப்பாணம், அளவெட்டி, Sri Lanka
Introduction பாடசாலையில் கட்டுரை,கதை என ஈடுபட்டு மாகாணமட்ட தமிழ்த்தினப் போட்டி வரை சென்றது மறக்க முடியாது. ஏலெவலுடன் எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்த நான் கம்பஸ் முடிந்த பின் தற்போது தான் மீண்டும் களத்தில் இம்முறை எனது கம்பஸ் நினைவுகளை “கனாக்காலம்” வலைப் பூவிலும் ஏனையவற்றை எனது சொந்த இணைய வலைப்பூவான விடியலிலும் பதிவு செய்துள்ளேன்.
Interests திரைப்படம், நாவல்கள், பாடல்கள், பதிவர், முகப்பு புத்தகம்(Face book), நாண்பர்களுடன் Chat, ஏதாவது கிறுக்குவது (வேறென்ன பதிவுகள் தான்:))
Favorite Movies ஆட்டோகிராப், அன்பே சிவம், பஞ்ச தந்திரம், விண்ணைத்தாண்டி வருவாயா, மதராசிப் பட்டணம், அங்காடித்தெரு
Favorite Music இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் இசையில் அமைந்த பாடல்கள்
Favorite Books சுஜாதா, ராஜேஸ்குமார், எண்டமூரி வீரேந்திர நாத் போன்றோரின் நாவல்கள். விசேடமாக எண்டமூரியின் “காதல் செக்”