Lali

My blogs

Blogs I follow

About me

Gender FEMALE
Industry Biotech
Occupation Researcher
Location Tamil Nadu, India
Introduction காற்றை கொண்டு கவிதை பேசும் ஒரு இலை :)
Interests என்னுடைய ஸ்கூட்டி, நண்பர்கள், புகைப்படம் எடுத்தல், மழையும் & காகித கப்பல்களும், இசையுடன் பயணங்கள், ஊர்சுற்றல், மெழுகுவர்த்தி ஒளியில் இரவு உணவு, சோப்பு குமிழ்கள், முழுநிலவுடன் மொட்டைமாடியில் பொழுது போக்குதல், நட்சத்திரங்களை ரசித்தல்... இன்னும் சில..
Favorite Movies நகைச்சுவை மற்றும் காதல் படங்கள், பிடித்தவை சில: மின்னலே, காக்க காக்க, மௌன ராகம், அலைபாயுதே, அன்பே சிவம், விண்ணைத்தாண்டி வருவாயா, கன்னத்தில் முத்தமிட்டால், ரிதம், Pretty woman, The proposal, Confessions Of a Shopaholic...
Favorite Music யுவன், ஹாரிஸ், இளையராஜா, Akon, Leona lewis, Elliot yamin, Beyonce, Britney Spears, etc.
Favorite Books ஓஷோ, ஜென், தமிழ் கவிதைகள், தேவதை கதைகள், ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், சுஜாதா, சாண்டில்யன், பிரபஞ்சன், கல்கி, Sidney Sheldon, மற்றும் பலர்..