கிருபாநந்தினி

My blogs

Blogs I follow

About me

Gender FEMALE
Location கோவை, தமிழ்நாடு, India
Introduction நிஜப் பெயர் உஷாநந்தினி. மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. கணவர் பெயர் கிருபாகரன். எனவே, நான் கிருபாநந்தினி ஆனேன். இன்னும் ஒரு வயதுகூடப் பூர்த்தியாகாத ஓர் அழகான பெண் குழந்தைக்குத் தாய் நான்!
Interests மழையின் ஓசை, மண்ணின் வாசனை, குழந்தையின் சிரிப்பு, வானவில், பசுமை மலைகள், பள்ளத்தாக்கு, பனிமூட்டம், நடுக்கும் குளிர், அதிகாலை சுப்ரபாதம் எல்லாமே அழகு! பிடித்த நடிகர்கள்: ரஜினிகாந்த், விக்ரம், விஜய்; பிடித்த நடிகைகள்: த்ரிஷா, அசின், ஜோதிகா
Favorite Movies பதினாறு வயதினிலே, முள்ளும் மலரும், உதிரிப் பூக்கள், சலங்கை ஒலி, தில்லுமுல்லு
Favorite Music இளையராஜா இசையமைத்த எல்லாப் பாடல்களும்
Favorite Books அனுராதாரமணன், ரமணிசந்திரன் எழுதியவை