”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி
My blogs
Gender | Male |
---|---|
Location | India |
Introduction | இது தரனின் கீர்த்தனாஞ்சலிக்கு.. ’சஹானா’ ராகத்தில் அமைந்தது அந்த கீர்த்தனை. அப்பா ராத்திரி பன்னிரெண்டு மணிக்கு என்னையும், அக்காவையும் எழுப்பி ‘ வாதாபி’ என்ற பல்லவி பாடியது இன்னமும் எனக்கு நினைவுக்கு வருகிறது. இப்ப அப்பா இல்ல..ஆனா, அந்த பாட்டில ஜீவித்திருக்கிறார்’ என்று அந்த தொலைக் காட்சி பேட்டிக்கு சொல்லும் போதே, அந்த பெண்மணியின் கண்களில் ’குபுக்’கென்று கண்ணீர் ப்ரவாஹமாய்..ஆஹா..ஒரு நல்ல கீர்த்தனை மூலம் இறந்த பின்னும் நாமும் வாழலாமே என்கிற பேராசையின் விளைவு தான் இது! இது ராமமூர்த்திக்கு... சிறு வயது முதல், நெருப்புப் பெட்டி போன்ற வீட்டில் குடி இருப்பு! என் சிறு வயது கனவு..தோட்டம்,துரவுடன் வாழவேண்டும் என்று! இப்போது இறை அருளால் அது சாத்யம். இன்னும் கொஞ்ச நாள் கழித்து வாருங்கள்..வாழை,மா,சப்போட்டா,மாதுளை கூடை நிறைய ’ஆரண்ய நிவாஸ’த்திலிருந்து அள்ளிச் செல்லுங்கள்!! |
Interests | வாழ்நாளில் ஒரு முறையாவது ஜெயகாந்தன், தோப்பில் முகமது மீரான், உடன் ஒரு நிமிடமாவது பேசவேண்டும் என்கிற லட்சியம் ..... |
Favorite Books | என் கதைகள். என் கீர்த்தனைகள்.... |