சிங்கக்குட்டி

My blogs

About me

Gender MALE
Location பூமி, சூர்ய குடும்பம்
Introduction என்னை பற்றி நானே என்ன சொல்வது? உண்மையை சொல்லப்போனால், நான் யார் என்பதை, என்னை நானே தேடத்தான் இந்த வாழ்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இங்கு என்னை நானே விளம்பரப்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லாததால், என் முகமோ, முகவரியோ தேவை இல்லை என்று நினைக்கின்றேன். இந்த இணையதளத்தில் வரும் பதிவுகளில், என் சொந்த அனுபவம் மற்றும் கருத்துக்கள் தவிர மற்ற அனைத்தும் நான் என் சுய ஆர்வத்தில் கேட்டது, பார்த்தது படித்தது மட்டுமே.