தாயகம்

My blogs

About me

Gender FEMALE
Introduction தமிழீழத்தின் வளம் நிறைந்த ஊரிலே பிறந்து வளர்ந்து ஈழக்காற்றைச் சுவாசித்து அதனை நேசித்து காலத்தின் கோலத்தால் கனடிய மண்ணில் கால்பதித்து வாழும் பெண்.பெயரிலே பூவிருந்தாலும் முட்கள் நிறைந்த எம் வாழ்வின் வலிகளை 2006 இல் இருந்து வலைப்பூவில் அவ்வப்போது பதிவு செய்கின்றேன்.