யாரோ

My blogs

About me

Gender Male
Location Trichy, TN, India
Introduction தசாவதாரம் கமல் போல ‘அடியேன் ராமானுஜ தாசன் ‘ னு எதாவது டயலாக் சொல்ல ஆசை ….ஆனா என்னோட 'லாங் டெயில்' தாசன் லிஸ்ட் அனுமார் வால் போல பார்கிறபோதெல்லாம் நீளம் ஆகிறதாலே ...இதோ கதை சுருக்கம் ஆத்தூர் (சேலம் -அம்மா தாத்தா ஊர் ) கிரிஸ்டியன் ஆஸ்பத்திரி லே கி பி 1975 ஒரு சரித்திர முக்யத்துவம் வாய்ந்த க்ஷணத்துலே அடியேன் ஜனனம் . மேற்படி பிள்ளையாண்டான் தவழ்ந்து ,குப்புற அடிச்சு விழுந்து , மல்லாக நீஞ்சி ,முட்டிகால் லே நின்ன காலம் தொட்டு ஜாலியா ஆடி ஓடி ,பேபி ஸ்கூல் எலிமெண்டரி ஸ்கூல் மிடில் ஸ்கூல் ஐஸ் ஸ்கூல் காலேஜ் ஸ்கூல் எல்லாம் படிச்சு பெரிய்ய ஆளா ஆகிற வரை பொறுமையா சுமந்தது கோவை மண் . இப்போ அதே பிரக்ருதியையும் அவன் மாமனார் பெத்த பொண்ணையும் அவங்களோட திருக்குமாரனையும் (அவன் அடிக்கிற லூட்டியையும் ) சேர்ந்து தாங்கி பொறுமையின் சிகரமா …. மலைகோட்டை மாநகர் திருச்சி ….
Interests Blogger told me it ran out of commas :-)So.. என்னை பத்தி என்ன சொல்ல ? மனுஷங்களை பிடிக்கும் எனக்கு …எல்லா வகையும் ….அவங்க மனுஷங்களா இருக்கிறதாலேயே பிடிக்கும் …ரொம்ப ரொம்ப சுவாரஸ்யமான entities…be it the serial actress who cries just at click of my tv remote or பக்கத்து வீட்டு harini kutty who azhudhufies in வேற வேற tunes to make out loud her வேற வேற demands:-)