குலவுசனப்பிரியன்

My blogs

Blogs I follow

About me

Location ஜாக்சன்வில், புளோரிடா, United States
Introduction சொந்த ஊர் அருப்புக்கோட்டை. 1984 ல் கோவை அரசு பாலிடெக்னிக்கில் மின்னணுவியல் பட்டயப்படிப்பு முடித்தவன் என்று பெருமையுடன் சொல்லிக் கொள்வேன். மைசூரிலும் சென்னையிலும் சில ஆண்டுகள் கணினி தயாரிக்கும் நிறுவனங்களில் வேலை செய்துவிட்டு, மீண்டும் கோவைக்கு வந்து பகுதிநேர வகுப்பில் அரசினர் பொறியியல் கல்லூரியில் 1992ல் பட்டம் பெற்றேன். 1995லிருந்து அமெரிக்க வாசம். ஒரு செல்ல மகளும் (1999), நல்ல மகனும் (2002. down syndrome) இருக்கிறார்கள். தமிழ் பதிவர்களின் பதிவுகளை படிப்பதில் அதிக ஆர்வம் உள்ளவன்.