Sakthy

My blogs

About me

Gender Female
Industry Education
Occupation student
Location jaffna, Eelam
Introduction சுயத்தை தேடும் ஒரு இனத்தின் பயணத்தில் இன்று உலகம் எங்கும் முகவரி இழந்த ஈழத் தமிழரில் கலைந்து போன கனவுகளுடன் நானும்.. ஓர் ஈழ தமிழிச்சி..
Interests இனிய மெல்லிசை.. நான் நேசிக்கும் புத்தகங்கள்.. புகைப்படங்கள்.. நிஜமான நட்புக்கான தேடல்.. மொட்டை மாடி நிலவு.. தனிமையின் இருளின் நட்சத்திரங்கள்.. முடிவே இல்லா நீலக்கடல்.. மழைக்குளியல்.. ECR றோட்டின் 'பைக்' சவாரி..பாரதியின் கவிதைகள்.. என் குட்டி நாய்க்குட்டி..
Favorite Movies தரமான அனைத்து படங்களும்..
Favorite Music மென் இசையுடன் கூடிய பாடல்கள் ....
Favorite Books நினைவில் நிற்கும் சின்ன வயசு காமிக்ஸ் புத்தகங்கள், பாரதியின் கவிதைகள், வரலாற்று நாவல்கள் ...