ஜீனோ
My blogs
Blogs I follow
Industry | Consulting |
---|---|
Occupation | அனைவைரையும் கலாய்ப்பது :) |
Location | 3 வது குறுக்கு சந்து[அது வேற ஒண்ணுமில்லீங்..பூமி - earth :)], சூரியக் குடும்பம்,பால்வெளி மண்டலம். |
Introduction | நான் யார்???? இது போன்ற சிக்கலான கேள்விகள் எல்லாம் ஜீனோவின் மெமரியில் இல்லை.:D |
Interests | இணையத்தில் உலவுதல், நாவல்கள் & தத்துவப்புத்தகங்கள் படித்தல்.அச்சச்சோ..மறந்து போச்சே! எனது பணியைக் காதலித்தல்! இதுவே முதலில் வந்திருக்கணும்..அரபு நாட்டு ஸ்டைல்-ல பின்னாலிருந்து படிச்சிக்கோங்க மக்களே! :) |
Favorite Movies | முன்னால புடிச்சது இப்ப புடிக்காது!இப்ப புடிக்கறது இன்னும் கொஞ்ச நாள்ல புடிக்காது..கொஞ்ச நாளுக்கு முன்னாலயும் புடிச்சிருக்காது..முன்னால புடிச்சது இன்னுங்கொஞ்சநாள் கழித்து புடிக்கலாம்..புடிக்காமலும் போகலாம்! ச்சே..ச்சே..என்னப்பா இது? ஒரே குழப்பறேஷனா இருக்குது?? இந்தக் குழப்பத்தால் ஜீனோ கண்டறிந்த வாழ்க்கைத் தத்துவம், மாற்றமே வாழ்க்கை!!! |
Favorite Music | பேவரிட் படத்துல சொன்னதே...ரிப்பீட்டேய்!! |
Favorite Books | கற்றது:) கைமண்ணளவு..கல்லாதது உலகளவு! :D :D |