சைதை முரளி
My blogs
Gender | Male |
---|---|
Industry | Publishing |
Occupation | Sub-Editor |
Location | Chennai, Tamil Nadu, India |
Links | Wishlist |
Introduction | பெரிய கடவுள் அரிய தகவல்கள் (பிள்ளையார்), சுடர்விடும் சூப்பர்ஸ்டார் (திருமலை திருப்பதி), கிரிவலம் (திருவண்ணாமலை மகிமை), செல்வத்தை அள்ளித் தரும் லக்ஷ்மி குபேர பூஜை என்ற நான்கு புத்தகங்களை சந்திரசேகர சர்மா என்ற பெயரில் எழுதியுள்ளேன். இவை New Horizon Media Pvt Ltd. மூலம் வரம் வெளியீடாக வந்துள்ளது. தவம் வெளியீடாக ஸ்ரீராம நவமி மற்றும் திருப்பதி என இரண்டு புத்தகங்கள் சைதை முரளி என்ற பெயரில் வெளியாகியுள்ளது. சமீபத்தில் திரிசக்தி பதிப்பகத்தில் இருந்து ‘நூறு வயது வாழ வேண்டுமா?’ - சித்தர்கள் சொல்லும் வாழ்வியல் ரகசியங்கள் என்ற நூலும் ‘சைதை முரளி’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது. |
Interests | முத்தமிழ்,முக்கனி,'ச்'சுவை. |
Favorite movies | ஆங்கிலம் - Airport of Arthur Hailey, Captain Marvel, Digby the Biggest Dog in the world, ET, Terminator. தமிழ் - மொழி, உள்ளம் கேட்குமே, தவமாய் தவமிருந்து, அழகி, கனா கண்டேன், பார்த்தேன் ரசித்தேன், சாமி, சேது, பாபா, சந்திரமுகி, ஆறிலிருந்து அறுபதுவரை, அவள் அப்படித்தான், மன்மதலீலை, ஆனந்த ராகம், ரோஜாப்பூ ரவிக்கைக்காரி, அவர்கள்,நூல்வேலி,வாழ்வேமாயம், ஓரம் போ,பிரிவோம் சந்திப்போம்... |
Favorite music | ராஜாவின் சரணாஞ்சலி, ரமணமாலை, உன்னிகிருஷ்ணனின் கதம்பம், அபிஷேகம், வீரமணிதாசனின் ஆயிரம் கண்ணுடையாள், படி பூஜை, சுதா ரகுநாதனின் திருமணப் பாடல்கள், நித்ய ஸ்ரீயின் பாரதியார் பாடல்கள், செளம்யாவின் நவக்கிரகப் பாடல்கள்... |
Favorite books | ர.சு. நல்லபெருமாளின் உணர்வுகள் உறங்குவதில்லை, கேட்டதெல்லாம் போதும், கல்கியின் சிவகாமியின் சபதம், ராகுல் சாங்கிருத்யாயனின் ராஜஸ்தானத்து அந்தப்புரங்கள், ஸ்ரீவேணுகோபாலனின் நீ நான் நிலா, திருப்பூர் கிருஷ்ணனின் பட்டொளி வீசி சிறுகதைத் தொகுப்பு, ஜெயகாந்தனின் சிறுகதைகள், அகிலனின் சிறுகதைகள், தி.ஜா.வின் மோகமுள், பா. ராகவனின் அலை உறங்கும் கடல், படுதலம் சுகுமாரனின் கொக்கு சிறுகதைத் தொகுப்பு, மலேசிய எழுத்தாளர் ரெ.கார்த்திகேசுவின் அந்திமக்காலம்... |