சிதம்பரம் இலக்கியப்பித்தன்

My blogs

About me

Gender Male
Industry Arts
Occupation எழுத்து, மேடைபேச்சு, கவிதை, சிறுகதை, நாடக ஆசிரியர், நாவல்கள், கட்டுரைகள், சொற்பொழிவு, பட்டிமன்ற நடுவர், தமிழ் ஆராய்ச்சி, இலக்கிய பேச்சாளர், நகைச்சுவை பேச்சாளர், சிந்தனை பேச்சாளர்
Location சிதம்பரம், தமிழ் நாடு, India
Introduction நாவண்மையும் நல்ல சிந்தனையும் உள்ள ஒரு பேச்சாளர் சிதம்பரம் இலக்கியப்பித்தன் நகைச்சுவை, சிந்தனை, இலக்கியம், பாடல், வசனம், எழுத்து, கவிதை, பேச்சு என அனைத்து வகை தமிழ் பரிமாணத்தையும் சுவைத்த, மக்களை ரசிக்க வைக்கும் திறனும் கொண்ட இவர் தமிழ் நாடு முழுக்க பல பட்டிமண்டபங்களில் நடுவராக பணியாற்றியவர் பல விருதுகளை பெற்றவர் இவரது இயற்பெயர் பிரகாஷ் தமிழ் மொழியின் மீது கொண்ட காதலால் தன் பெயரை சிதம்பரம் இலக்கியப்பித்தன் என மாற்றியவர், சிதம்பரம் நகரம் உலகம் முழுவதும் பெயர் பெற்ற ஊர் இதன் தனிச்சிறப்பு தில்லை நடராஜர், அண்ணாமலை பல்கலைக்கழகம், பிச்சாவரம், கவரிங் நகைகள் என்கிற பட்டியலை உடையது அந்த வகையில் மற்றொரு சிறப்பு நகைச்சுவைத் தமிழ் பட்டிமன்ற நடுவர் சிதம்பரம் இலக்கியப்பித்தன்
Interests எழுத்து, பேச்சு, கவிதை, மேடைபேச்சு, கதை, சிறுகதை, நகைச்சுவை, சிந்தனை, ஆராய்ச்சி, பட்டிமன்றம், இலக்கியம், நாடகம், வசனம், பாடல்கள், கலைகள், வாதம்விவாதம், இன்னிசை பட்டிமன்றம், கவியரங்கம், சொற்பொழிவு, வழக்காடு மன்றம், சுழலும் சொல்லரங்கம், pattimandram
Favorite Music நாட்டுப்புற இசை
Favorite Books இது சிறகுகளின் நேரம், கம்பராமாயணம், பெரியபுராணம், தேவாரம், திருவாசகம், திருக்குறள், திருப்புகழ், படிப்பது சுகமே