தமிழ் பையன்

About me

Location ஹூஸ்டன், டெக்ஸாஸ், United States
Introduction பையன், வயதில் அல்ல.. பதிவுலக அனுபவத்தில். கடந்த பதினேழு வருடங்களாக அமெரிக்கவாசி.
Interests அடுத்தவிங்க பிளாக்கைப் படிக்க, கருத்து சொல்லப் பிடிக்கும்.
Favorite Movies பத்து வருடம் முன்பு வரை மணிரத்னம் இயக்கிய படங்கள் - சமீபத்தில் ரஜினி (படங்களுக்காக அல்ல) ரசிகன்.
Favorite Music எல்லாத் தமிழ் இசையும் (கர்நாடக சங்கீதம், திரையிசை) பிடிக்கும்.
Favorite Books கல்கி, சுஜாதா, அந்தக்கால பால குமாரன், தி. ஜானகிராமனின் சில நாவல்கள்.

ஒத்துக்கொள்ளுங்கள்.. சில சமயங்களில் நீங்கள் புறா.. சில சமயங்களில் நீங்கள் சிலை.. இன்று நீங்கள் எது? :-)