காயத்ரி

About me

Gender Female
Industry Accounting
Occupation Computer Operator
Location திருப்பூர், தமிழ் நாடு, India
Introduction உணர்வுகளோடு பயணித்து, ஒவ்வொருவரின் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் சாதாரணமானவள்... கவலைகளை சுமந்து திரிகிறேன் நினைவுகளில் மூழ்கித் தவிக்கிறேன் வாழ்க்கையின் பசிக்காக உண்மைகளை விழுங்குகிறேன் உண்மையின் சக்தி உணர்வுகளாய் கண்களில்... சிரித்து மறைக்கிறேன் கண்ணீரின் கால் தடங்களை..... - இவள் கவிநா.... gaya1988@gmail.com
Interests கவிதை, ஓவியம், மழலைகளுடன் விளையாடுவது, பாடல்கள் கேட்பது, இணையத்தில் உலவுவது.
Favorite Movies ரோஜா, மூன்றாம் பிறை, மொழி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், வெள்ளித்திரை இன்னும் நிறைய...
Favorite Music மனதை வருடும் காதல் பாடல்கள், சோகப்பாடல்கள்... இளைய நிலா பொழிகிறதே, சங்கீத மேகம், காற்றின் மொழி, இது குழந்தை பாடும் தாலாட்டு, கண்ணே கலை மானே.... இன்னும் நிறைய...
Favorite Books மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்... தபு சங்கர் கவிதைகள்... வைரமுத்து கவிதைகள், அக்னி சிறகுகள்...